கெவின் ஜேம்ஸ்
Jump to navigation
Jump to search
கெவின் ஜேம்ஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு |
ஏப்ரல் 26, 1965 நியூயார்க் அமெரிக்கா |
பணி |
நடிகர் நகைச்சுவையாளர் குரல் நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1989–இன்று வரை |
பிள்ளைகள் | 4 |
கெவின் ஜேம்ஸ் (Kevin James, பிறப்பு: ஏப்ரல் 26, 1965) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், குரல் நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் ஹிட்ச், க்ரோன் அப்ஸ், லிட்டில் பாய் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.