உள்ளடக்கத்துக்குச் செல்

கெவல் சிங் தில்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெவல் சிங் தில்லன்

கெவல் சிங் தில்லன் என்பவா், இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.என்.சி.) சார்பில் பர்னாலா தொகுதியின் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் இளம் வயதில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி  வேட்பாளாிடம் இழந்தார். [1][2]

குறிப்புகள்

[தொகு]
  1. "Kewal Singh Dhillon". myneta.info. Association for Democratic Reforms. பார்க்கப்பட்ட நாள் 26 December 2013.
  2. Kamal, Neel (23 May 2013). "Perks of power: India's less known but moneyed politicians". The Economic Times. http://economictimes.indiatimes.com/slideshows/nation-world/perks-of-power-indias-less-known-but-moneyed-politicians/punjab-kewal-singh-dhillon/slideshow/20225303.cms. பார்த்த நாள்: 26 December 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவல்_சிங்_தில்லன்&oldid=2758401" இலிருந்து மீள்விக்கப்பட்டது