உள்ளடக்கத்துக்குச் செல்

கெயில் வாசு ஒக்சலேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெயில் வாசு ஒக்சலேட் (ஆங்கிலம்: Gail Vaz-Oxlade, பிறப்பு சூன் 18, 1959 யமேக்கா) ஒரு கனடிய நிதி எழுத்தாளர், ஆலோசகர், தொலைக்காட்சி வானொலி ஆளுமையாளர் ஆவார். இவரது நூற்களுக்காகவும் அண்ரில் டெப்ற் டூ அசு எ பார்ட் (Til Debt Do Us Part) மற்றும் ஃபிரின்சசு (Princess) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவும் இவர் அறியப்படுகிறார்.

தேவைகளையும் விருப்பங்களையும் வேறுபடுத்தல், துல்லியமாகக் கணக்கிடல், திட்டமிடல், கடன் இல்லாமல் இருத்தல், சிக்கனம், தொலைநோக்குச் சேமிப்பு, ஆபத்துதவிச் சேமிப்பு, திட்டமிட்ட கொள்வனவுச் சேமிப்பு, வரவுக்கேற்ற செலவு ஆகியவை இவரது தனிநபர் பரிந்துரைகளில் சில.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெயில்_வாசு_ஒக்சலேட்&oldid=3241351" இலிருந்து மீள்விக்கப்பட்டது