கென்டீ மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென்டீ மலைகள்
狼居胥山
Relief map of Mongolia.png
உயர்ந்த இடம்
Peakஅஸ்ரல்ட் கைர்கான்
உயரம்2,800 m (9,200 ft)
Naming
தாயகப் பெயர்Хэнтийн нуруу
புவியியல்
Countryமங்கோலியா
ஐமக்குகள்கென்டீ மாகாணம், டோவ் மாகாணம் and டோர்னோட் மாகாணம்
Range coordinates48°47′00″N 109°10′01″E / 48.7833°N 109.167°E / 48.7833; 109.167ஆள்கூறுகள்: 48°47′00″N 109°10′01″E / 48.7833°N 109.167°E / 48.7833; 109.167
ஆறுகள்

கென்டீ மலைகள் (மொங்கோலியம்: Хэнтийн нуруу) வடக்கு மங்கோலியாவின் டோவ் மற்றும் கென்டீ மாகாணங்களில் உள்ள ஒரு மலைத்தொடராகும். இத்தொடர் கான் கென்டீ பாதுகாக்கப்பட்ட பகுதி உடன் மேற்பொருந்துகிறது மற்றும் செங்கிஸ் கானின் பிறப்புடன் தொடர்புடைய மங்கோலியாவின் புனித மலையான புர்கான் கல்துன் மலையை உள்ளடக்கியுள்ளது.இது பண்டைய கால சீனாவில் லங்ஜுக்சு மலைகள் (狼居胥山, lángjūxù shān) என்றழைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்டீ_மலைகள்&oldid=2595728" இருந்து மீள்விக்கப்பட்டது