கூ யா
தோற்றம்
| கூ யா 胡佳 | |
|---|---|
| பிறப்பு | 25 சூலை 1973 (அகவை 53) பெய்சிங் |
| பணி | சுற்றுச்சூழல் ஆர்வலர், public figure, குடிமை உரிமைகள் செயற்பாட்டாளர் |
| வாழ்க்கைத் துணை/கள் | Zeng Jinyan |
| விருதுகள் | honorary citizen of Paris |
கூ யா (Hú Jiā; முதல் பெயர் 胡嘉, Hú Jiā; பிறப்பு சூலை 25, 1973, பெஞ்சிங்) ஒரு சீன மனித உரிமைகள், சூழலியல், எயிட்ஸ் நோய், அரசு எதிர்ப்புச் செயற்பாட்டாளர். இவர் June Fourth Heritage & Culture Association அமைப்பின் இயக்குநரும் ஆவார். இவர் அரசுக்கு எதிராகச் செயற்பட தூண்டினார் என்ற குற்றச்சாட்டில், சீன அரசு இவருக்கு 3 1/2 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவருக்கு 2008 ஆண்டிற்கான Sakharov Prize மனித உரிமைகள் விருது கிடைத்தது.