கூழாங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூழாங்கல் என்பது ஒரு பாறை வகையை சார்ந்தது ஆகும். பாறை என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும். இது கல்லை விட சிறிது பெரிதாக கணப்படும். கூழாங்கற்கல் பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் இருக்கும்.

Pebbles on a shingle beach in Somerset, England

கூழாங்கற்களால் ஆனக் கருவிகள் அக்காலத்தில் அதவது பழைய கற்காலத்தில் பயன்பட்டில் இருந்து வந்தன. கூழாங்கல் பொதுவாக வழுவழுப்பான அமைப்பைக் கொண்டது. மேலும் கூழாங்கற்கள் பொதுவாக கடலோரங்களில் கணப்படும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

காட்சிக்காக[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூழாங்கல்&oldid=2742582" இருந்து மீள்விக்கப்பட்டது