உள்ளடக்கத்துக்குச் செல்

கூபா டி பறப்பியல் வானூர்தி 972

ஆள்கூறுகள்: 22°59′29″N 82°23′28″W / 22.99139°N 82.39111°W / 22.99139; -82.39111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூபா டி பறப்பியல் வானூர்தி 972
Cubana de Aviación Flight 972
விபத்து சுருக்கம்
நாள்மே 18, 2018
சுருக்கம்புறப்பாடு செயலிழப்பு (விசாரணையில் அறிவிப்பு)
இடம்சாண்டியாகோ டி லாசு வேகாசு
அவானா,  கியூபா
22°59′29″N 82°23′28″W / 22.99139°N 82.39111°W / 22.99139; -82.39111
பயணிகள்107
ஊழியர்6
காயமுற்றோர்3
உயிரிழப்புகள்111
தப்பியவர்கள்3
வானூர்தி வகைபோயிங் 737-201 ஏடிவி
இயக்கம்கியூபா டி பறப்பியல் சார்பாக, க்ளோபல் ஏயர் இயக்கம்
வானூர்தி பதிவுஎக்ஸ்ஏ x யூ எச் இசட்
பறப்பு புறப்பாடுஜோஸ் மார்டி சர்வதேச வானூர்தி நிலையம்
அவானா,  கியூபா
சேருமிடம்பிராங் பைஸ் வானூர்தி நிலையம்
அல்கூன்,  கியூபா

கியூபா டி பறப்பியல் வானூர்தி 972 (சியூ972/சியூபி972) (Cubana de Aviación Flight 972 (CU972/CUB972); மே 18, 2018 கியூபா தலைநகர் அவானாவின் ஜோஸ் மார்டி சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து (José Martí International Airport (IATA: HAV, ICAO: MUHA), கூபா கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அல்கூன் (Holguín) நகரத்தின் பிராங் பைஸ் (Frank País) வானூர்தி நிலையதிற்கு, ஒரு உள்ளூர் பயணிகள் வானூர்தி, வழமையான அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டு வந்தது. மேம்படுத்தப்பட்ட போயிங் 737 - 201 வகையைச்சார்ந்த வானூர்தியான இது, புறப்பட்ட சிறிது நேரத்தில், அவானாவிலிருந்து 19 கிலோமீட்டர் (12 மைல்)[1], தொலைவில் சாண்டியாகோ டி லாஸ் வேகாஸ் அருகே தீப்பிழம்புகளுடன் வெடித்து விபத்துக்குள்ளானதில், விமானச்சேவை பணியாளர்கள் உட்பட, 111 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.[2] மற்றும் இரண்டு பேர்கள் படுகாயமுற்று மீட்கப்பட்டனர்.[3] இறந்தவர்களின் கணக்கின்படி இருவர் முதலில் விபத்தில் இருந்து தப்பித்து பின்னர் மருத்துவமனையில் இறந்தார்கள்.

சான்றுகள்[தொகு]

  1. More than 100 killed in Cuba plane crash, state media reports
  2. Jet with 104 passengers crashes just after takeoff in Cuba
  3. "Databases - Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2018. பார்க்கப்பட்ட நாள் 2018-05-19.