போயிங் 737

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Aero Asia B737-200
Boeing 737-800

போயிங் 737 (Boeing 737) உலகின் மிகப் பிரபலமான பயணிகள் விமானமாகும். போயிங் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகத் தயாரிக்கப்படும் இவ்வகை விமானங்கள் இதுவரை 5,000 க்கும் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 1,250 பாவனையில் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது நிமிடத்திலும் ஒரு போயிங் 737 விமானம் பறக்கத் தொடங்குகிறது அல்லது தரையிறங்குகிறது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிங்_737&oldid=2740613" இருந்து மீள்விக்கப்பட்டது