கூட்டு நிதிநல்கை
Appearance
கூட்டு நிதிநல்கை அல்லது திரள்நிதி திரட்டல் (crowdfunding) என்பது பலர் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நிதிப் பங்களிப்புச் செய்து நிதியளிப்பது ஆகும். பரந்துபட்ட பலர் இணையம் ஊடாக ஒருங்கிணைந்து நிதிநல்கை செய்வதை இது சிறப்பாகக் குறிக்கிறது.[1][2] தன்னார்வத் திட்டங்கள், வணிகங்கள், கலைப்படைப்புக்கள், ஆபத்துதவிகள் போன்ற பல்வேறு செயற்பாடுகள் கூட்டு நிதிநல்கை மூலம் நிதியளிக்கப்படுகின்றன.[3]
வரலாறு
[தொகு]WordSpy.com எனும் தளத்தின் படி, ஆங்கிலத்தில் crowdfunding என்பதை முதன் முதலாக, மைக்கேல் சுலைவன் என்பவரின் முன்னெடுப்பான ஃபண்டவ்லாக்[4] ஆகத்து 2006 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5]
வகைகள்
[தொகு]- பங்கு சார்ந்த கூட்டு முதலீடு/நிதி திரட்டல்
- பரிசு சார்ந்த கூட்டு முதலீடு/நிதி திரட்டல்
மக்களின் பங்களிப்பு
[தொகு]இந்தியாவில் கூட்டுப்பங்கு முதலீடு
[தொகு]கன்னட திரைப்படமான லூசியா கூட்டுப்பங்கு முதலீட்டில் எடுக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oxford Dictionary Definition of Crowdfunding". Archived from the original on நவம்பர் 13, 2015. பார்க்கப்பட்ட நாள் July 23, 2014.
- ↑ "Merriam Webster Dictionary Definition of Crowdfunding". பார்க்கப்பட்ட நாள் சூலை 23, 2014.
- ↑ Drake, David. "CROWDFUNDING: IT'S NO LONGER A BUZZWORD". www.crowdsourcing.org. Crowdsourcing.org. Archived from the original on 2014-10-17. பார்க்கப்பட்ட நாள் 2014-09-26.
- ↑ "fundavlog".
- ↑ "Crowdfundings earliest citation".
வெளி இணைப்புகள்
[தொகு]- கூட்டு நிதிநல்கை