கூட்டுழைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூட்டுழைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அல்லது அமைப்புகள் இணைந்து ஒரே இலக்குக்காக சேர்தியங்குவதாகும். பொதுவாக இணைந்து இயங்குவது பங்களாகிகள் தமது வளங்களை திறமையாகப் பயன்படுத்தி, அனைவரும் பயன்பெற உதவுகிறது. குடும்பம், வணிகம், அரசியல், கலையாக்கம் என பல தரப்பட்ட களங்களில் இணைவாக்கம் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டுழைப்பு&oldid=3090709" இருந்து மீள்விக்கப்பட்டது