கு. சி. அமுர்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
கு. சி. அமுர்
தொழில் எழுத்தாளர்
பேராசிரியர்
நாடு இந்தியர்
இலக்கிய வகை இலக்கிய விமர்சனம்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
பாம்ப விருது ,
சாகித்ய அகாதமி விருது,
பெந்திரே விருது ,
ராஜ்யோட்சவா விருது ,
மாநில அரசு விருது
துணைவர்(கள்) சாந்தா அனுர்
உறவினர்(கள்) கிருஷ்ணா சியாமசார்யா அமுர்

குருராஜ சியாமசார்யா அமுர் (Gururaja Shyamacharya Amur கன்னடம்: ಜಿ. ಎಸ್. ಆಮೂರபிறப்பு: மே 8, 1925) என்பவர் இலக்கிய பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர் கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எழுதியுள்ளார். இவர் இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் கணிதவியலாளர் கிருஷ்ணா சியாமசார்யா அமுரின் மூத்த சகோதரர் ஆவார்.

இலக்கியம்[edit]

விருதுகள்[edit]

 •   2010 இல் மாஸ்தி விருது [1]
 •     2006 இல் பம்பா விருது [2]
 •    2005 இல் பெந்திரே விருது [3]
 •     2000 இல் ராஜ்யோட்சவ விருது.[4]
 •     1996 இல் சாகித்திய அகாதமி விருது [5]
 •     1993 ஆம் ஆண்டு பாரதி பாஷா பரிஷத் விருது
 • 1988 ஆம் ஆண்டில் மல்வாட் பிரஷாசி விருது
 •     1988 இல் கருநாடக மாநில சாகித்ய அகாதமி விருது.

நூற்பட்டியல்[edit]

கன்னடம்[edit]

 • நிண்டா ஹெஜ்ஜே (2004)
 • பெந்த்ரே காவியம் (2003)
 • கன்னடா கதனா சாகித்யா: சன்னா கதா (2003)
 • சீமலங்காங்கனம் (2002)
 • காத்தானசஸ்த்ரா (2001)
 • சாந்திநாத் தேசாய் (2000)
 • அம்ருதாவாஹினி (2000)

ஆங்கிலம்[edit]

 • தத்தாத்ரேயா ராமச்சந்திர பெந்த்ரே (1994)
 • கிரியேஷன்ஸ் & டிரான்ஸ்கிரியேஷன்ஸ் (1992)
 • எ ஃபர்பிடண்ட் ஃபுரூட்(தடை செய்யப்பட்ட பழம்), இந்தோ - ஆங்கிலேய புதினம் (1992)
 • ஏ. என். கிருஷ்ணாராவ் (1987)
 • காமன்வெல்த் இலக்கியத்தில் காலனித்துவ நனவுநிலை (1984)
 • ஒப்பீட்டு இலக்கியம் மற்றும் மொழியியல் பற்றிய கட்டுரைகள்(1984)
 • படங்கள் மற்றும் பதிவுகள்: இந்திய சமகால இலக்கிய கட்டுரைகள் (1979)
 • தி கான்செப்ட் ஆஃப் காமெடி: ஏ ரீ-ஸ்டேட்மெண்ட் (1963)

சான்றுகள்[edit]

 1. "' Masti award for G S Amur'". Online webpage of Deccan Herald (Bangalore,India: Deccan Herald). 3 April 2010. http://www.deccanherald.com/content/61980/masti-award-g-s-amur.html. பார்த்த நாள்: 17 January 2011. 
 2. "' G.S. Amur, Lalitha Naik among those chosen for State awards'". Online webpage of The Hindu (Chennai, India: The Hindu). 27 March 2007. http://www.hindu.com/2007/03/27/stories/2007032706570400.htm. பார்த்த நாள்: 16 January 2008. 
 3. "' G.S. Amur receives Bendre Award'". Online webpage of The Hindu (Chennai, India: The Hindu). 1 February 2006. http://www.hindu.com/2006/02/01/stories/2006020108160300.htm. பார்த்த நாள்: 16 January 2008. 
 4. "'51 chosen for Rajyotsava award: Amur, Sudha, Simha among recipients'". Online webpage of The Hindu. The Hindu. பார்த்த நாள் 16 January 2008.
 5. "'Awards and Fellowships'". Online webpage of Sahitya Akademi. Sahitya Akademi. மூல முகவரியிலிருந்து 11 December 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 January 2008.