கு. அன்பழகன்
கு. அன்பழகன் (G. Anbazhagan ) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1][2] [3] [4].
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2001 | நிலக்கோட்டை | அதிமுக | 60972[5] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
- ↑ 130 - நிலக்கோட்டை (தனி). இந்து தமிழ். 05 Apr, 16. https://www.hindutamil.in/news/election-2016/dindigul/80446-130.html.
- ↑ நிலக்கோட்டையில் முட்டி மோதும் முக்கிய கட்சிகள். தினமலர். நவ 07,2018 . https://m.dinamalar.com/detail.php?id=2140181.
- ↑ http://www.supportaiadmk.org/dindigul/nilakottai-sc/