குவளை விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்ககால மன்னர்கள் வழங்கிய விருதுகளில் ஒன்று தாமரை. இது விறலி, பாடினி முதலான பெண் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது. கொல்லிமலையை ஆண்ட ஓரி அரசன் இந்த விருதினை வழங்கியதாகப் புலவர் வன்பரணர் குறிப்பிடுகிறார். [1]

இந்தப் பூ குளத்துக் குளிர்ந்த நீரில் பூக்காத்து. தலையில் சூட்டப்படும் ஒருவகை அணிகலன். வெண்ணிற வெள்ளி நாரால் தொடுக்கப்பட்டது. இப்படி இந்தப் பூவானது அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

மேற்கோள் குறிப்பு[தொகு]

 1. ஆதன் ஓரி
  மாரி வண் கொடை காணிய, நன்றும்
  சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே;
  பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை
  வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
  யானை இனத்தொடு பெற்றனர் (புறநானூறு 153)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவளை_விருது&oldid=1772671" இருந்து மீள்விக்கப்பட்டது