குளோரோபீனால் சிவப்பு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-4-[3-(3-குளோரோ-4-ஐதராக்சிபீனைல்)-1,1-டையாக்சோபென்சோ[c]ஆக்சாதையோல்-3-ஐல்]பீனால்
| |
வேறு பெயர்கள்
3′,3′-டைகுளொரோபீனால்சல்போநாப்தலீன்
| |
இனங்காட்டிகள் | |
4430-20-0 | |
ChemSpider | 19293 |
EC number | 224-619-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 20486 |
| |
பண்புகள் | |
C19H12Cl2O5S | |
வாய்ப்பாட்டு எடை | 423.26 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளோரோபீனால் சிவப்பு (pH சுட்டி) | ||
4.8 இலும் குறைவான pH | 6.7 இலும் அதிகமான pH | |
4.8 | ↔ | 6.7 |
குளோரோபீனால் சிவப்பு (Chlorophenol red) என்பது ஒரு நிறங்காட்டும் சாயமாகும். காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) மதிப்பு 4.8 முதல் 6.7 வரையுள்ள நிலையில் மஞ்சள் நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு இந்நிறங்காட்டி மாறக்கூடியது ஆகும் புறஊதா-கட்புலனாகும் நிறமாலையில் இது 572 நானோ மீட்டரில் புலப்படும்[1].