குளியலறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

குளியலறை கலாச்சாரத்தைப் பொறுத்து பலவித பயன்பாடுகளுக்குமான ஓர் அறை. நேரடி பயன்பாட்டில "குளிப்பதற்கான அறை". பழங்காலத்திலிருந்து பயன்படும் குளியல் தொட்டியிலிருந்து தற்காலத்தைய பொழிப்பி(Shower) மற்றும் குளிப்பதற்கான தனியொரு பயன்பாட்டுக்கான அறை குளியலறை என்று வழங்கப்படுகிறது.