உள்ளடக்கத்துக்குச் செல்

குல்தீப் சந்து அக்னிகோத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்தீப் சந்து அக்னிகோத்ரி
Kuldeep Chand Agnihotri
பேராசிரியர் குல்தீப் சந்து அக்னிகோத்ரி
முன்னாள் துணை வேந்தர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 மே 1951 (1951-05-26) (அகவை 73)
தேசியம்இந்தியாn
வேலைபேராசிரியர், துணை வேந்தர்
தொழில்கற்பித்தல், நிர்வாகம்

குல்தீப் சந்து அக்னிகோத்ரி (Kuldip Chand Agnihotri) இந்தியாவின் இமாச்சல பிரதேசத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.[1] 1951 ஆம் ஆண்டில் பிறந்தார். சிறந்த கல்வியாளராக அறியப்பட்ட இவர் பல்வேறு கல்வி அமைப்புகளின் உறுப்பினராக இருந்தார்.[2]

கல்வி

[தொகு]

அக்னிகோத்ரி சீக்கிய தேசிய கல்லூரியில் படித்து அறிவியலில் இளநிலை பட்டம் பெற்றார். சலந்தரின் லயால்பூரில் உள்ள கல்சா கல்லூரியில் முதுகலை பட்டமும் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

நூல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Central University of Jharkhand". cuj.ac.in. Archived from the original on 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.
  2. "Central University of Punjab organized Invited Lecture by Prof. Kuldip C. Agnihotri on the 'Contribution of Saptasindhu Region in the Cultural Integration'". India Education | Latest Education News | Global Educational News | Recent Educational News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-02. Archived from the original on 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-12-07.