குலாப் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலாப் யாதவ்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2015–2020
முன்னையவர்நிதிசு மிசுரா
பின்னவர்நிதிசு மிசுரா
தொகுதிஜஞ்சார்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 பெப்ரவரி 1968 (1968-02-15) (அகவை 56)[1]
கங்காபூர், மதுபனி, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
வாழிடம்(s)பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிMatric
தொழில்Politician

குலாப் யாதவ் (Gulab Yadav) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராக ஜஞ்சார்பூரில் இருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் [2] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019 மக்களவைத் தேர்தலில் ஜஞ்சார்பூர் மக்களவைத் தொகுதியில் [3] இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Member Profile of Jhanjharpur MLA" (PDF). Bihar Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "Jhanjharpur 2015 Election Result". www.electionsinindia.com. Archived from the original on 30 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "JHANJHARPUR LOK SABHA ELECTION RESULT 2019". www.business-standard.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாப்_யாதவ்&oldid=3929091" இலிருந்து மீள்விக்கப்பட்டது