குலமா குணமா
குலமா குணமா | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | எம். ஆசாம் ஆசாம் ஆர்ட்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
வெளியீடு | மார்ச்சு 26, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4226 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குலமா குணமா (Kulama Gunama) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர்கள்[தொகு]
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ளார். [1]
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
உலகில் இரண்டு கிளிகள் | டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி | கண்ணதாசன் |
சொர்க்கத்தில் மயங்கும் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
மாதூரு ராமக்கா | பி. சுசீலா, எஸ். ஜானகி | |
முத்து மரகதமே | பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kulama Gunama - T.M. Soundararajan, P. Susheela - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1997-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.