குற்றப் பின்னணியர்
Appearance
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (History Sheeter), பழக்கமான குற்றவாளிகள் அல்லாத, தொடர் குற்றப் பின்னணி கொண்டவர்களைக் குறிக்கும்.[1][2] [3] இச்சொல் இந்தியா போன்ற தெற்காசியா நாடுகளில் காணப்படுகிறது.[2]சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் உடல் அடையாளங்கள், கைவிரல் ரேகைகள், புகைப்படங்களை மின்னணு முறையில் சிறைச்சாலைகள் மற்றும் மாவட்ட காவல் துறை மற்றும் மத்திய குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தில் சேகரித்து வைக்கப்படும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of History-Sheeter by Cambridge Dictionary".
- ↑ 2.0 2.1 K. Balasankaran Nair (2004). Law of Contempt of Court in India. Atlantic Publishers & Dist. pp. 100 footnote 92, 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0359-7.
- ↑ World Englishes: Critical Concepts in Linguistics, Volume 2 by Kingsley Bolton, Braj B. Kachru, p. 247 gbook