குற்றச் செயல்
Appearance
குற்றச் செயல் (இலத்தீன்: Actus reus, ˈæktəs ˈreɪɪəs), என்பது இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்ட ஒரு சட்டச் சொல் ஆகும். இது குற்றத்தின் வெளியீட்டு உறுப்பாக கருதப்படுகிறது. ஒரு குற்றவாளியின் செயல் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மெய்ப்பிக்ககப்படும் பொழுது அது குற்றச்செயல் எனப்படுகிறது. குற்றச்செயல் புாிந்த நபா் குற்றவியல் பொறுப்புக்கு உள்ளாகிறாா்.
சொற் பிறப்பியல்
[தொகு]Actus reus என்ற லத்தீன் சொல்லானது புகழ்பெற்ற லத்தீன் வாக்கியமான actus non facit reum nisi mens sit rea, இலிருந்து உருவானது.[1] அதற்கு, "சட்டம் எந்த ஒரு மனிதனையும், அவன் குற்ற மனம் கொண்டிருக்காதவரை குற்றவாளி ஆக்காது" என்பது பொருளாகும். குற்றச் செயல் மற்றும் குற்ற மனம் ஆகிய இரண்டு சொற்களும் ஆங்கில சட்டமுறைகளில் இருந்து பெறப்பட்டவையாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coke, chapter 1, folio 10
மூலம்
[தொகு]- Coke, Edward (1797). Institutes, Part III.
- Dubber, Markus D. (2002). Criminal Law: Model Penal Code. Foundation Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58778-178-6.