குறுக்கம் (இலக்கணம்)
Appearance
தமிழ் இலக்கணத்தில், ஓர் எழுத்து தனக்கு உரிய மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கப்பெறுவது குறுக்கம் எனப்படும்.
- குற்றியலுகரம் - உ அரை மாத்திரையாக ஒலித்தல்
- குற்றியலிகரம் - இ அரை மாத்திரையாக ஒலித்தல்
- ஐகாரக் குறுக்கம் - ஐ அரை மாத்திரையாக ஒலித்தல்
- ஔகாரக் குறுக்கம் - ஔ ஒன்றரை மாத்திரையாக ஒலித்தல்
- மகரக்குறுக்கம் - ம அரை மாத்திரையாக ஒலித்தல்
- ஆய்தக்குறுக்கம் - ஃ ஒலி தேய்து ஒலித்தல்