உள்ளடக்கத்துக்குச் செல்

குறிகைச் செயலாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிகைகளைத் தேவைக்கேற்ப பகுத்தும் தொகுத்தும், மிகைப்பித்தும், பிற அலைகளோடு கலந்தும், தேவையில்லாத இடையூறலைகளையும், இரைச்சல் அலைகளையும் களைந்தும், பல்வேறு வகையாகப் பணிக்கு ஏற்றவாறு முறைவழியாக்குதல், குறிப்பலைப் பதப்படுத்தல் (singal processing) எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிகைச்_செயலாக்கம்&oldid=1676982" இலிருந்து மீள்விக்கப்பட்டது