குறிகை
Appearance
குறிகை என்பது நேரம், இடம் அல்லது வேறு எதாவது சாரா மாறிகளுடன் மாறும் ஒரு கணியம். நகர்வு, ஒலி, படம், நிகழ்படம் என பலதரப்பட்டவை குறிப்பலைகள் ஆகும்.
கணித விபரிப்பு
[தொகு]கணித முறையில் ஒரு குறிப்பலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாரா மாறிகளின் சார்பு
ஆகும். எளிய கணித எடுத்துக்காட்டுக்கள்:
ஒலிக் குறிப்பலை எடுத்துக்காட்டு:
- ,
இங்கு ஆகியவற்றை ஒலிக்
குறிப்பலையின் வீச்சு, அதிர்வெண், தறுவாய் ஆகியவற்றின் சார்புகளாக கொள்ளலாம்.