உள்ளடக்கத்துக்குச் செல்

குர்மீத் சிங் கூனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குர்மீத் சிங் கூனர்
இராசத்தான் சட்டமன்ற தொகுதி
தொகுதிகரண்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-06-06)6 சூன் 1948
இறப்பு15 நவம்பர் 2023(2023-11-15) (அகவை 75)
புது டெல்லி, இந்தியா

குர்மீத் சிங் கூனர் (Gurmeet Singh Kooner) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் நாளன்று இவர் பிறந்தார் . இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கரன்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டர்.[1] முன்னதாக 1998 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று இதே தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2] குர்மீத் சிங் கூனர் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று புது தில்லியில் இறந்தார். இவர் 2023 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Karanpur Election Result 2018 Live Updates: Gurmeet Singh Kooner of Congress Wins". News18 (in ஆங்கிலம்). 2018-12-11. பார்க்கப்பட்ட நாள் 2023-10-09.
  2. "Winner summary over elections for Karanpur". IndiaVotes. Archived from the original on 2023-10-09. பார்க்கப்பட்ட நாள் 2023-10-09.
  3. "Gurmeet Singh Kunnar, Congress Candidate From Rajasthan's Karanpur Seat, Passes Away". TimesNow (in ஆங்கிலம்). 2023-11-15. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்மீத்_சிங்_கூனர்&oldid=3829967" இலிருந்து மீள்விக்கப்பட்டது