குர்கா ஜெய்பால் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குர்கா ஜெய்பால் யாதவ்
Gurka Jaipal Yadav
சட்டமன்ற உறுப்பினர் தெலங்காணா சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிகல்வகுர்த்தி[1]
சட்டமன்ற உறுப்பினர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2009–2014
தொகுதிகல்வகுர்த்தி
பதவியில்
1999–2004
தொகுதிகல்வகுர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி
கல்விஇராம் சந்திரா கல்லூரி, உசுமானியா பல்கலைக்கழகம்

குர்கா ஜெய்பால் யாதவ் (Gurka Jaipal Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காண சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கல்வகுர்த்தி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1999 முதல் 2004 வரையிலும், 2009 முதல் 2014 வரையிலும் பின்னர் 2018 முதல் தற்போது வரை பதவி வகித்துவருகின்றார். யாதவ் பாரத் இராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Telangana Election 2018 Results: Wanaparthy, Gadwal, Alampur, Nagarkurnool, Achampet, Kalwakurthy, Kollapur Vote Counting Live Updates, Winners List". www.india.com. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்கா_ஜெய்பால்_யாதவ்&oldid=3818934" இலிருந்து மீள்விக்கப்பட்டது