குரோனிங்கன்
தோற்றம்
குரோனிங்கன் | |
|---|---|
மாகாணம் | |
| பண்: "Grönnens Laid" "Song of Groningen" | |
Location of Groningen in the Netherlands | |
| ஆள்கூறுகள்: 53°15′N 6°44′E / 53.250°N 6.733°E | |
| Country | நெதர்லாந்து |
| தலைநகரம் | குரோனிங்கன் |
| அரசு | |
| • King's Commissioner | René Paas (CDA) |
| பரப்பளவு (2010)[1] | |
| • மொத்தம் | 2,960 km2 (1,140 sq mi) |
| • நிலம் | 2,325 km2 (898 sq mi) |
| • நீர் | 635 km2 (245 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 7வது |
| மக்கள்தொகை (1 January 2014)[2] | |
| • மொத்தம் | 5,82,640 |
| • தரவரிசை | 9வது |
| • அடர்த்தி | 200/km2 (510/sq mi) |
| அடர்த்தி தரவரிசை | 8வது |
| நேர வலயம் | ஒசநே+1 (CET) |
| • கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | NL-GR |
| இணையதளம் | www |

குரோனிங்கன் (டச்சு ஒலிப்பு: [ˈɣroːnɪŋə(n)] (ⓘ); Gronings: Grunn; வார்ப்புரு:Lang-fry) நெதர்லாந்து நாட்டின் வடகிழக்கு எல்லை புற மாகாணம் ஆகும். வடகடல் இதன் வட எல்லையாக உள்ளது.
பரப்பளவு
[தொகு]923 ச.மைல் , மக் 4,65,411(1953) தாழ்த்த செழிப்பான நிலவெளி.
தொழில்
[தொகு]முக்கியத் தொழில் விவசாயம். புற தொழில்கள் மீன் பிடித்தல் , கப்பல் கட்டுதல் ,லினன், உரோம நெசவும் படகு கட்டுதல்.
தலைநகரம்
[தொகு]குரோனிங்கன் மாகாணத்தின் தலை நகரம் ஹன்செ (hunse) ஆற்றின் கரையிலுள்ளது.
சிறப்புகள்
[தொகு]வாணிக மையம் , பல்கலைக்கழகம், தாவரத்தோட்டம், பொருட்காட்சி சாலை ஆகியவை உள்ளன.
மேற்கோள்
[தொகு]- ↑ (டச்சு) Bodemgebruik; uitgebreide gebruiksvorm, per gemeente, Statistics Netherlands, 2013. Retrieved on 14 April 2014.
- ↑ (டச்சு) Bevolkingsontwikkeling; regio per maand, Statistics Netherlands, 2014. Retrieved on 12 March 2014.