உள்ளடக்கத்துக்குச் செல்

குரூப்போன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரூப்போன் (Groupon) என்பது இ-வணிக வலைத்தளங்களில் ஒன்று. இது குழுக் கொள்முதல் வணிக மாதிரியைப் பயன்படுத்துகிறது. இத்தககையை வலைத்தளங்களில் உலகின் மிகப் பெரியவற்றில் ஒன்று. இது 2008 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டது. 2010 இன் இறுதியில் கூகுள் நிறுவனம் இதை ஆறு பில்லியன் டொலர்களுக்கு வாங்க முயன்று, முயற்சியைக் கைவிட்டது.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரூப்போன்&oldid=2228175" இலிருந்து மீள்விக்கப்பட்டது