குருந்து ஓயா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குருந்து ஓயா நீர்வீழ்ச்சி
அமைவிடம்இலங்கையின் கொடி மத்திய மாகாணம்
வகைகுதிரைவால்
மொத்த உயரம்206 மீட்டர் (676 அடி)[1]
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிகுருந்து ஓயா/ மகாவலி ஆறு
உயரம், உலக நிலை297 [2]

குருந்து ஓயா அருவி அல்லது மதுரட்டை நீர்வீழ்ச்சி இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியாகும். 189 மீட்டர் பாய்ச்சலை உடைய குருந்து ஓயா நீர்வீழ்ச்சி இலங்கையின் இரண்டாவது உயரமான நீர் வீழ்ச்சியாகும். நுவரெலியா - கந்தபலை பெருந்தெருவில் 29 கிலோமீட்டர் சென்ற நிலையில் பாதையிலிருந்து 2 கிலோமீட்டர் உள்ளாக தேயிலை தோட்டமொன்றின் நடுவில் அமைந்துள்ளது. மைலபிட்டி இந்நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் அமைந்துள்ள நகரமாகும். [3]

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. [1]
  2. உலக நீர்வீழ்ச்சி தகவல்மையம்
  3. குருந்து ஓயா நீஎவீழ்ச்சி தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருந்து_ஓயா_அருவி&oldid=2528969" இருந்து மீள்விக்கப்பட்டது