உள்ளடக்கத்துக்குச் செல்

குருதி வைரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியேரா லியோனில் வைரத்தைக் களைந்து தேடும் ஒரு தொழிலாளி

குருதி வைரம் (அல்லது போர் வைரம், சூடான வைரம், பிணக்கு வைரம்) என்பது போர் நடக்கும் பகுதியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டு அங்கு நடக்கும் கிளர்ச்சி, போர்க்குழு அல்லது அவற்றின் தலைவர்களின் நடவடிக்கைகளுக்கு உதவியாக விற்கப்படும் வைரத்தைக் குறிக்கும். குறிப்பாக, இத்தகைய விற்பனையின் எதிர்மறையான விளைவுகளைக் குறிக்கவே இச்சொல் பயன்படுகிறது. பெரும்பாலும், உலகின் வைரங்களில் மூன்றில் இரு பகுதி வைரங்கள் கிடைக்கும் ஆப்பிரிக்காவிலேயே[1] இத்தகைய வைரங்கள் தோண்டியெடுக்கப்படுகின்றன.[2] பிணக்குக் கனிமங்கள் என்று கூறப்படுபவையும் இதே போன்ற பின்னணியை உடையவை தாம்.

சான்றுகள்

[தொகு]
  1. Conflict Diamonds United Nations Department of Public Information, March 21, 1807, accessed online December 26, 2006
  2. "Global Summary 2008 " பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம், Kimberley Process Certification Scheme.

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதி_வைரம்&oldid=3612314" இலிருந்து மீள்விக்கப்பட்டது