குரிசால நாயக்கர்கள்
Appearance
குரிசால பேரரசு | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1325 A. D.–1433 A. D. | |||||||||||||
![]() இராமகிரி கோட்டை | |||||||||||||
தலைநகரம் | இராமகிரி கோட்டை | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | தெலுங்கு | ||||||||||||
சமயம் | ![]() | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகால இந்தியா | ||||||||||||
• தொடக்கம் | 1325 A. D. | ||||||||||||
• முடிவு | 1433 A. D. | ||||||||||||
|
குரிசால நாயக்கர்கள் (Gurijala Nayaks) என்பவர்கள் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் இராமகிரி கோட்டையைத் தலைநகராகக் கொண்ட கம்மவார் குலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குலத்தில் மிகவும் பிரபலமானவர் குரிசாலா முப்பா பூபதி மன்னர். இவர் புகழ்பெற்ற கவிஞர் மதிகி சிங்கனை ஆதரித்தார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sōmaśēkharaśarma, Mallampalli (27 June 2018). "A Forgotten Chapter of Andhra History: History of the Musunūri Nāyaks". Printed at the Ananda Press – via Google Books.
- ↑ Chattopadhyay, Brajadulal (27 June 1977). "Coins and Currency Systems in South India, C. A.D. 225-1300". Munshiram Manoharlal – via Google Books.