குயிலே குயிலே
Appearance
குயிலே குயிலே | |
---|---|
இயக்கம் | ஸ்ரீனி |
தயாரிப்பு | தாஸ் உன்னி |
இசை | ஷியாம் |
நடிப்பு | ரகு ராணி |
வெளியீடு | ஆகத்து 2, 1984 |
நீளம் | 3874 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குயிலே குயிலே (Kuyile Kuyile) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீனி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகு, ராணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சுமித்ரா நடித்த திரைப்படங்கள்". Archived from the original on 2021-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-11-03.