குமார குலோத்துங்கன்
தோற்றம்
குமார குலோத்துங்கன் | |
---|---|
தயாரிப்பு | டெக்கான் சினிடோன் |
நடிப்பு | சி. டி. கண்ணபிரான் ஜி. கோபால் எஸ். எஸ். கோகோ எம். எஸ். முருகேசன் டி. ஆர். ராஜகுமாரி எம். ஆர். மகாலட்சுமி சாரதா எம். கே. மீனாட்சி பாய் |
வெளியீடு | 1939 |
ஓட்டம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குமார குலோத்துங்கன் (Kumara Kulothungan) 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டெக்கான் சினிடோன் திரைப்பட நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், ஜி. கோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] டி. ஆர். ராஜகுமாரி இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.[2] ஐ. இராஜாராவ் இத்திரைப்படத்தை இயக்கினார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kumara Kulothungan (1939)". The Hindu (in Indian English). 2014-03-22. Retrieved 2024-12-13.
- ↑ "ஓராயிரம் முகங்களிடையே ஒருமுகம்! டி.ஆர். ராஜகுமாரி". தினமணி. https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/Jun/28/trrajakumari-old-actresses-3181306.html. பார்த்த நாள்: 13 December 2024.
- ↑ Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 609.