குமார குலோத்துங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமார குலோத்துங்கன்
தயாரிப்புடெக்கான் சினிடோன்
நடிப்புசி. டி. கண்ணபிரான்
ஜி. கோபால்
எஸ். எஸ். கோகோ
எம். எஸ். முருகேசன்
டி. ஆர். ராஜகுமாரி
எம். ஆர். மகாலட்சுமி
சாரதா
எம். கே. மீனாட்சி பாய்
வெளியீடு1939
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமார குலோத்துங்கன்1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டெக்கான் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், ஜி. கோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kumara Kulothungan (1939)". தி இந்து (in ஆங்கிலம்). 22 மார்ச் 2014. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 19 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார_குலோத்துங்கன்&oldid=3679336" இலிருந்து மீள்விக்கப்பட்டது