குன்சாங் சோடன் (துப்பாக்கி சுடும் வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குன்சாங் சோடன்
தனிநபர் தகவல்
பிறப்பு14 ஆகத்து 1984 (1984-08-14) (அகவை 36)
திம்பு, பூட்டான்
விளையாட்டு
விளையாட்டுதுப்பாக்கி சுடுதல்

குன்சாங் சோடன் (பிறப்பு ஆகஸ்ட் 14, 1984) ஒரு பூட்டான் நாட்டைச் சார்ந்த துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர் ஆவார். 2012 கோடைகால ஒலிம்பிக்கில் மகளிர் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் பங்கு பெற்றார்.[1][2] தற்போது இவர் எதிர்கால ஒலிம்பிக்குத் தகுதி பெற்றுள்ள லெஞ்சு குன்சாங் பயிற்சியாளராக உள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "London 2012: Kunzang Choden". London 2012. பார்த்த நாள் 2012-07-28.
  2. "Sports Reference: Kunzang Choden". Sports Reference. பார்த்த நாள் 2012-07-30.
  3. "Traditionally archers, Bhutanese gun for glory in shooting - Times of India". பார்த்த நாள் 15 July 2016.