குனே அருவி
தோற்றம்
| குனேஅருவி | |
|---|---|
![]() | |
| அமைவிடம் | புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
| வகை | அடுக்கருவி |
| மொத்த உயரம் | 200 மீட்டர்கள் (660 அடி) |
| வீழ்ச்சி எண்ணிக்கை | 3 |
| நீளமான வீழ்ச்சியின் உயரம் | 100 மீட்டர்கள் (330 அடி) |
குனே அருவி (Kune Falls),என்பது மகாராட்டிரா மாநிலமான புனே மாவட்டத்தில் லோனாவலாவில் உள்ள அருவியாகும். இது இந்தியாவின் 14 வது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும்.[1]
அருவி
[தொகு]குனே அருவி, லோனாவலா கண்டாலா பள்ளத்தாக்கின் மையத்தில் அமைந்துள்ளது[2] இது 200 மீட்டர் (660 அடி) உயரம் கொண்ட மூன்று கட்டட நீர்வீழ்ச்சிகளாகும்; மிக அதிக வீழ்ச்சியானது 100 மீட்டர் (330 அடி) உயரமாக உள்ளது. [3]
மேலும்காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2009-09-01. Retrieved 2010-06-20.
- ↑ "Kune Falls". Archived from the original on 2010-08-06. Retrieved 2010-07-08.
- ↑ "Kune Falls". World Waterfalls Database. Archived from the original on 2011-06-11. Retrieved 2010-07-08.
{{cite web}}: Unknown parameter|=ignored (help)
