குதிரை வீரன் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குதிரை வீரன் பயணம் தமிழில் வெளியான இலக்கிய இதழ். 1994, 1995 ஆகிய ஆண்டுகளில் ஆறு இதழ்கள் வெளியாயின. அதன்பின் ஓரிரு இதழ்கள் வந்துள்ளன. இதன் ஆசிரியர், எழுத்தாளர் யூமா. வாசுகி ஆவார். சுந்தர ராமசாமி, பிரம்மராஜன், பெருமாள்முருகன் உள்ளிட்ட பலரின் படைப்புகள் இவ்விதழில் வெளியாகி உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரை_வீரன்_பயணம்&oldid=1882095" இருந்து மீள்விக்கப்பட்டது