குணால் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குணால் நாயர்

Nayyar at the 2009 Comic-Con International
தொழில் நடிகர்/எழுத்தாளர்

குணால் நாயர் (பிறப்பு: ஏப்ரல் 30, 1981) ஒரு இந்திய நடிகர். இவர் லண்டனில் பிறந்து புது டெல்லியில் வளர்ந்தவர். அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி தொடர் தி பிக் பேங் தியரியில் ராஜேஷ் கூத்தரபாளி என்ற பாத்திரத்தில் நடிப்பதற்காக பரவலாக அறியப்படுகிறார்.

கல்வி[தொகு]

  • போர்ட்லாந்து பல்கலைக்கழகம், போர்ட்லாந்து, ஒரேகான், அமெரிக்கா - BS in Business (BSS)[1]
  • டெம்பிள் பல்கலைக்கழகம், பிலடெல்பியா, PA, அமெரிக்கா - நடிப்பதில் முதுகலைப்பட்டம்(MFA)

தோற்றப் பட்டியல்[தொகு]

திரைப்படம்[தொகு]

நேரமாகும். திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2004 S.C.I.E.N.C.E பீசா மேன்

தொலைக்காட்சி[தொகு]

நேரமாகும். தொடர் கதாபாத்திரம் குறிப்புகள்
2007 NCIS: நேவல் கிரிமினல் இன்வெஸ்டிகேடிவ் சர்வீஸ் யூச்செப் சிடன் பெயர்காட்டப்படவில்லை
Episode: "Suspicion"
2007 முதல் தற்போது வரை தி பிக் பங் தியரி ராஜேஷ் கூத்திரபள்ளி முன்னணி பாத்திரம்

குறிப்புதவிகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குணால்_நாயர்&oldid=3550394" இலிருந்து மீள்விக்கப்பட்டது