குட்லெகார் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்லெகார் கோட்டை (Kutlehar Fort) இமாச்சலப் பிரதேசத்திலுள்ள காங்கராவின் ஆட்சியாளரான சன்சார் சந்திராவால் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். சோலாசிங்கி கோட்டை என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். 1809 ஆம் ஆண்டில் மகாராசா ரஞ்சித் சிங் குட்லெகார் கோட்டையைப் புதுப்பித்தார். இந்த கோட்டை கடல் மட்டத்திலிருந்து 1162 மீ உயரத்தில் சோலசிங்கி மலையின் மேல் அமைந்துள்ளது. மேலும் இக்கோட்டையின் மேற்கூரைகள் பெரிய கல் அடுக்குகளால் மூடப்பட்டுள்ளன[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kutlehar Forts in Kutlehar India" (in en). http://www.india9.com/i9show/-Himachal-Pradesh/Kutlehar-Forts-68279.htm. 
  2. nicDark. "KUTLEHAR FORTS - Bhaarat darshan" (in en-US). Bhaarat darshan இம் மூலத்தில் இருந்து 2018-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180225153949/http://bhaaratdarshan.com/hp/travel/kutlehar-forts/. 
  3. "Fort of Raja Kutlehar ( Una | Himachal Pradesh | India ) | Explore My Trip". www.exploremytrip.com (in ஆங்கிலம்). Archived from the original on 2018-02-25. பார்க்கப்பட்ட நாள் 2018-02-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்லெகார்_கோட்டை&oldid=3550327" இலிருந்து மீள்விக்கப்பட்டது