குடந்தை மகாமக விழா மலர் 1980 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடந்தை மகாமக விழா மலர்
நூல் பெயர்:குடந்தை மகாமக விழா மலர்
ஆசிரியர்(கள்):கி.ஞானசுந்தரம்
வகை:சமயம்
துறை:சமயம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:70
பதிப்பகர்:கீதா வெளியீட்டகம்
பதிப்பு:1980

குடந்தை மகாமக விழா மலர், 1.3.1980இல் வெளிவந்த மகாமக மலராகும்.

அமைப்பு[தொகு]

திம்மி 1/8 அளவில் 70 பக்கங்களைக் கொண்டு அம்மலர் அமைந்துள்ளது. கும்பகோண ஷேத்ர ஆதி வரலாறு, குடந்தை மகாமக வரலாறு, மகாமகக்குளம், குடந்தை மாநகரைச் சூழ்ந்துள்ள தெய்வ மணம் கமழும் திருத்தலங்கள், மகாமகத்தின் மாண்பு, குடந்தை நகர் வாழ்ந்த கோமான்கள், குடந்தையின் பெருமை என்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.

உசாத்துணை[தொகு]

'குடந்தை மகாமக விழா மலர்', நூல், (1980; கீதா வெளியீட்டகம், 90ஏ, அ, அரசலார் ரோடு, கும்பகோணம்)

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]