குடந்தை என். இராமலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குடந்தை என். ராமலிங்கம் (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1944)[1] என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1980 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[2][3]

மேற்கோள்கள்[தொகு]