குடகன்னார் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் காமராசர் ஏரியின் வடக்குத் திசையில் 800மீ(2600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது கன்னிவாடி மலைகள். அதன் மேற்குத் திசையில் 1500மீ(4900 அடி) உயரத்தில் பழனி மலையின் வட சரிவு அமைந்துள்ளது. பன்டரிமாலையிலிருந்து கருவாலி ஆறு (நீரோட்டத்தின் எதிர்திசை) மற்றும் குலால் ஆறு (நீரோட்டத்தின் திசை) தோன்றுகிறது. பழனி மலை மற்றும் கன்னிவாடி மலை சேருமிடத்தில், காமராசர் ஏரியின் வட-மேற்கில் குலால் ஆறு வந்தடைகிறது. குலால் ஆறு தன் பாதையில் இரண்டு அருவிகள் மற்றும் சிறு குளங்களை கடந்துச் செல்கிறது. மற்றுமொறு ஆற்றின் பெயர் குடகன்னார் ஆறு. தன்டிக்குடியிலிருந்து பண்ணைக்காடு வழியாக காமராசர் ஏரியை, பள்ளத்தாக்கின் தென்-மேற்கு திசையில் வந்தடைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடகன்னார்_ஆறு&oldid=2543642" இருந்து மீள்விக்கப்பட்டது