குகியா ஆறு

ஆள்கூறுகள்: 25°52′27″N 72°48′36″E / 25.87417°N 72.81000°E / 25.87417; 72.81000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குகியா ஆறு (Guhiya River) இந்தியாவின் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நதி ஆகும். இது மழைக்காலங்களில் மட்டுமே ஓடும் இடைப்பட்ட நீரோடை மற்றும் லூனி ஆற்றின் துணை நதியாகும்.

இது ஆரவல்லி மலைத் தொடரில் அடிவாரத்தில் ஜோஜ்ட் தெகசிலில் காரியா நீவ் மற்றும் தாராசனிப் பகுதியில் உருவாகிறது.[1] இதன் துணை நதிகளில் ரேடியா நாடி, குரியா நாடி, லில்ரி நாடி, சுக்ரி (நீரோடை) மற்றும் புன்பாரியா ஆகியவை அடங்கும்.[2] இது பெக்கரியா (பெங்காரியா)(25°52′27″N 72°48′36″E / 25.87417°N 72.81000°E / 25.87417; 72.81000) கிராமத்திற்கு அருகிலுள்ள பேண்டி நதியில் இணைகிறது.[3] குஹியா நதிக்கான நீர்ப்பிடிப்பு படுகை சுமார் 3,835 சதுர கிலோமீட்டர்கள் (948,000 ஏக்கர்கள்) கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ajmer, India, Sheet NG 43-06 (topographic map, scale 1:250,000), Series U-502, United States Army Map Service, March 1962
  2. "Rivers - Luni Basin". Department of Irrigation, Government of Rajasthan. 19 April 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  3. Pali, India, Sheet NG 43-09 (topographic map, scale 1:250,000), Series U-502, United States Army Map Service, November 1959

 

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Luni Basin". Department of Irrigation, Government of Rajasthan. 26 March 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குகியா_ஆறு&oldid=3173915" இருந்து மீள்விக்கப்பட்டது