உள்ளடக்கத்துக்குச் செல்

கீர்த்தி பூசன பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீர்த்தி பூசன பாண்டியன் என்பவன் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணங்களில் முறையே 45, 44 மற்றும் 43ஆவது பாண்டிய மன்னனாக கூறப்படும் தொன்பியல் பாண்டியர் மன்னனாவான்.[1] இவனது ஆட்சியிலேயே திருவாலவாயான படலம் என்ற 49ஆம் திருவிளையாடலில் பாண்டியர் தங்கள் தலைநகரத்தை தென்மதுரையிலிருந்து திருவாலவாயன கபாடபுரம் நகருக்கு மாத்தியதாகக் கூறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீர்த்தி_பூசன_பாண்டியன்&oldid=1139163" இலிருந்து மீள்விக்கப்பட்டது