கீப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீப்பா
கீப்பாக்கள்

கீப்பாக்கள்

யூத சமய அமைப்பு:
தோரா: None
பாபிலோனிய தல்மூட்: ஷபாத் 156b, கிட்டூசின் 31a
மிஸ்னா தோரா: அஃகாவா, ஹில்கோட் டெஃலியா 5:5
இசுரேலிய சட்ட குறியீடு: வாழ்க்கை முறை 2:6
* குறிப்புகள்:

கீப்பா அல்லது கிபா (kippah/kipa, /iconkɪˈpɑː/ ki-PAH-'; எபிரேயம்: כִּפָּה‎ அல்லது כִּיפָּה; பன்மை: கீப்பொட் (kippot) כִּפוֹת or כִּיפּוֹת), யாமுல்க் (yarmulke) எனவும் அழைக்கப்படும் (கேட்கi/ˈjɑrməlkə/), என்பது பொதுவாக சீலைத் துணியினால் உருவாக்கப்பட்ட அரைக்கோள அல்லது தட்டை வடிவ தொப்பி. இது அடிக்கடி பழமைக் கோட்பாடு சார்ந்த யூதர்களால் தங்கள் மரபினை நிறைவேற்ற அணியப்படும். பழமைக் கோட்பாடு சார்ந்த அதிகார பீடம் எல்லா நேரமும் தலை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.[1] இது பொதுவாக ஆண்களினால் அணியப்பட்டாலும், மிகக் குறைவாக பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதப் பெண்களாலும் வேண்டுதல் நேரத்தில் அணியப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "Wearing a Kippa". Daily Halacha. Rabbi Eli Mansour. பார்த்த நாள் 8 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீப்பா&oldid=2228595" இருந்து மீள்விக்கப்பட்டது