கிளைசிடிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளைசிடிக் அமிலம்
Glycidic acid.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஆக்சிரேன்கார்பாக்சிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
503-11-7
ChemSpider 84975
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 94158
பண்புகள்
C3H4O3
வாய்ப்பாட்டு எடை 88.06 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கிளைசிடிக் அமிலம் (Glycidic acid) என்பது C3H4O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் எப்பாக்சைடு மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் ஆகிய இரண்டு சேர்மங்களின் பண்புகளையும் பெற்றுள்ளது. கிளைசிடாலை[1] ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாக அல்லது அக்ரிலிக் அமிலத்தை எப்பாக்சினேற்றம்[2] செய்து கிளைசிடிக் அமிலத்தைத் தயாரிக்கலாம். இச்சேர்மம் வர்த்தகரீதியாகவும் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. More, Swati S.; Vince, Robert (2008). "Design, Synthesis and Biological Evaluation of Glutathione Peptidomimetics as Components of Anti-Parkinson Prodrugs". Journal of Medicinal Chemistry 51 (15): 4581–8. doi:10.1021/jm800239v. பப்மெட்:18651729. 
  2. Kamata, Keigo; Sugahara, Kosei; Yonehara, Kazuhiro; Ishimoto, Ryo; Mizuno, Noritaka (2011). "Efficient Epoxidation of Electron-Deficient Alkenes with Hydrogen Peroxide Catalyzed by \γ-PW10O38V2(μ-OH)2]3−". Chemistry - A European Journal 17 (27): 7549. doi:10.1002/chem.201101001. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைசிடிக்_அமிலம்&oldid=1940853" இருந்து மீள்விக்கப்பட்டது