கிளேசர் பிணைப்பு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிளேசர் பிணைப்பு வினை (Glaser coupling) என்பது ஒரு வகையான கரிம வேதியியல் பிணைப்பு வினையாகும். குப்ரசு உப்புகளான செப்பு(I) குளோரைடு அல்லது செப்பு(I) புரோமைடு உப்புகளுடன் கூடுதலாக ஆக்சிசன் போன்ற ஒர் ஆக்சிசனேற்றியும் ஈடுபடுவது பழைமையான இந்த அசிட்டிலீன் சார்ந்த பிணைப்பு வினையின் அடிப்படையாகும். இவ்வினையின் ஆரம்ப நோக்கம் அம்மோனியா ஆகும். தண்ணீர் அல்லது ஆல்ககால் இங்கு கரைப்பானாகப் பயன்படுகிறது[1][2]. 1869 ஆம் ஆண்டில் கார்ல் ஆண்டிரியாசு கிளேசர் முதன் முதலாக இவ்வினையைக் கண்டறிந்தார்.

Glaser-Kupplung.png

1882 ஆம் ஆண்டில் அடால்ப் வான் பேயர் இம்முறையைப் பயன்படுத்தி தொகுப்பு முறையில் சின்னமிக் அமிலத்தில் இருந்து இண்டிகோ சாயம் தயாரித்தார்[3][4]

பேயர் இண்டிகோ தொகுப்பு

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Glaser, Carl. "Untersuchungen über einige Derivate der Zimmtsäure". Annalen der Chemie und Pharmacie 154 (2): 137–171. doi:10.1002/jlac.18701540202. 
  2. Glaser, C.. "Beiträge zur Kenntniss des Acetenylbenzols". Berichte der deutschen chemischen Gesellschaft 2 (1): 422–424. doi:10.1002/cber.186900201183. 
  3. Baeyer, Adolf. "Ueber die Verbindungen der Indigogruppe". Berichte der deutschen chemischen Gesellschaft 15 (1): 50–56. doi:10.1002/cber.18820150116. 
  4. Johansson Seechurn, Carin C. C.; Kitching, Matthew O.; Colacot, Thomas J.; Snieckus, Victor (21 May 2012). "Palladium-Catalyzed Cross-Coupling: A Historical Contextual Perspective to the 2010 Nobel Prize". Angewandte Chemie International Edition 51 (21): 5062–5085. doi:10.1002/anie.201107017.