கிளிஃபோர்டு மிரான்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளிஃபோர்டு மிரான்டா
சுய விவரம்
முழுப்பெயர்கிளிஃபோர்டு மிரான்டா
பிறந்த தேதிசூலை 11, 1982 (1982-07-11) (அகவை 37)
பிறந்த இடம்Margao, இந்தியா
உயரம்1.72 m (5 ft 7 12 in)
ஆடும் நிலைMidfielder
கழக விவரம்
தற்போதைய கழகம்Dempo
எண்15
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2004-Dempo20(8)
தேசிய அணி
2005–இந்தியா30(8)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன..
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது. † தோற்றங்கள் (கோல்கள்).

கிளிஃபோர்டு மிரான்டா (Clifford Miranda) என்பவர் இந்திய கால்பந்து வீரர் ஆவார். நடுக்கள வீரரான இவர் ஐ-கூட்டிணைவில் டெம்போ கால்பந்துக் கழகத்துக்காக ஆடிவருகிறார். பாப் ஃகூட்டன் இந்திய தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணியில் நிலையான இடம் பெற்றார். 2007-ஆம் ஆண்டு நேரு கோப்பை மற்றும் 2008-இல் ஏஎஃப்சி சேலன்ஞ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணி வென்றபோது அணியில் முக்கிய அங்கம் வகித்தார். இடதுகால் ஆட்டக்காரரான இவர் டெம்போ அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

வெளியிணைப்புகள்[தொகு]