கிளாடியோ ரனெய்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாடியோ ரனெய்ரி
Claudio Ranieri Inter.jpg
2011-இல் இன்டர் மிலான் அணியுடன் ரனெய்ரி
சுய விவரம்
பிறந்த தேதி20 அக்டோபர் 1951 (1951-10-20) (அகவை 71)
பிறந்த இடம்ரோம், இத்தாலி
ஆடும் நிலைதடுப்பாட்டக்காரர் (பின்களவீரர்)
கழக விவரம்
தற்போதைய கழகம்லெஸ்டர் சிட்டி (மேலாளர்)
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
1973–1974ரோமா6(0)
1974–1982F.C. Catanzaro225(8)
1982–1984Calcio Catania92(1)
1984–1986U.S. Città di Palermo40(0)
Total363(9)
மேலாளராயிருந்த அணிகள்
1986–1987Vigor Lamezia Calcio
1987–1988F.C. Pozzuoli
1988–1991Cagliari Calcio
1991–1993S.S.C. Napoli
1993–1997ACF Fiorentina
1997–1999வேலன்சியா
1999–2000அத்லெடிகோ மாட்ரிட்
2000–2004செல்சீ
2004–2005வேலன்சியா
2007பர்மா கால்பந்துக் கழகம்
2007–2009யுவென்டசு
2009–2011ரோமா
2011–2012இன்டர் மிலான்
2012–2014மொனாகோ
2014கிரீஸ்
2015–லெஸ்டர்
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன..
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது. † தோற்றங்கள் (கோல்கள்).

கிளாடியோ ரனெய்ரி (Claudio Ranieri, பிறப்பு 20 அக்டோபர், 1951) இத்தாலி நாட்டைச் சேர்ந்த கால்பந்து மேலாளர் ஆவார். மேலும் இவர் முன்னாள் வீரரும் ஆவார்; ஆட்டக்காலத்தில் தடுப்பாட்டக்காரராக இருந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரீமியர் லீக் அணியான லெஸ்டர் சிட்டி அணியின் மேலாளராகவிருக்கிறார். லெஸ்டர் அணியின் மேலாளராவதற்கு முன்னர், பல நாடுகளில் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவில் பல்வேறு அணிகளுடன் பல கோப்பைகளை வென்றிருப்பினும் அவ்வணிகளுடன் ஒருமுறை கூட கூட்டிணைவுத் தொடரை வெல்லாமல் இருந்தார். 2014-15 ஆம் ஆண்டில் தகுதியிறக்கப் போராட்டத்தில் இருந்த லெஸ்டர் அணியை 2015-16- ஆம் பருவத்தில் பிரீமியர் லீக் கூட்டிணைவுத் தொடரை வெல்லச் செய்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாடியோ_ரனெய்ரி&oldid=2719451" இருந்து மீள்விக்கப்பட்டது