உள்ளடக்கத்துக்குச் செல்

கில்டேபிராண்டு சரக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கில்டேபிராண்டு சரக்கிளி
தன்சானியாவில் வளர்ந்த பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passerine
குடும்பம்:
Starling
பேரினம்:
இனம்:
L. hildebrandti
இருசொற் பெயரீடு
Lamprotornis hildebrandti
(Cabanis, 1878)

கில்டேபிராண்டு சரக்கிளி (Hildebrandt's Starling; Lamprotornis hildebrandti) என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இது சிறப்பின வகையும் முன்னர் "செல்லி சரக்கிளி" இனத்தினுள் உட்படுத்தப்பட்டிருந்தது. இவை எத்தியோப்பியா, சோமாலியா முதல் கென்யா வரை காணப்பட்டன. கில்டேபிராண்டு சரக்கிளி மற்றும் செல்லி சரக்கிளி என்பன மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு சரக்கிளியுடன் சிறப்பின வகையாக இணைக்கப்பட்டது. இது தற்போது "நோட்டாகுஸ்" இனத்தினுள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2] இப்பறவை சேர்மானிய ஆய்வாளரும் மாதிரியை கொண்ட முதல் ஐரோப்பியருமாக "யோகானஸ் கில்டேபிராண்டு" என்பவரின் பெயரைக் கொண்டுள்ளது.[3]

உசாத்துணை

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Lamprotornis hildebrandti". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Cabanis, Jean (1878). "On a new Species of Notauges (N. hildebrandti, Cab.).". Proceedings of the Zoological Society of London 46 (1): 721. 
  3. Beentje, H.J. (1998). "J. M. Hildebrandt (1847 - 1881): Notes on His Travels and Plant Collections". Kew Bulletin 53 (4): 835–856. 

வெளி இணைப்புக்கள்

[தொகு]