கிரேக்க இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்க இராச்சியம்
Βασίλειον της Ελλάδος
Vasílion tis Elládos
1832–1924
1935–1941
1944–1973

 

 

Flag (after 1822–1970) Coat of arms (1936–73)
குறிக்கோள்
சுதந்திரம் அல்லது மரணம்
Ελευθερία ή θάνατος
"Freedom or Death"
நாட்டுப்பண்
சுதந்திரப் பாடல்
ὝΎμνος εις την Ελευθερίαν
"Hymn to Freedom"
கிரேக்க இராச்சியம், 1973.
தலைநகரம் நஃபிலியோ (1832–1834)
ஏதென்ஸ் (1834–1973)
மொழி(கள்) கிரேக்கம் (கத்தரேவூசா அலுவலக ரீதியாக, பொதுமக்களின் கிரேகக்ம் பரவலாக)
சமயம் கிரேக்க மரபுவழித் திருச்சபை
அரசாங்கம் முழு முடியாட்சி (1832–1843)
நாடாளுமன்ற முறை அரசியல்சட்ட முடியாட்சி (1843–1924, 1944–1967)
அதிகார நாடு (1936–1941)
அரசர்
 -  1832–1862 ஒட்டோ (முதலாவது)
 -  1964–1973 இரண்டாம் கொண்ஸ்டான்டைன் (இறுதி)
பிரதம மந்திரி
 -  1833 ஸ்பைரிடன் ரிக்கோபிஸ் (முதலாவது)
 -  1967–1973 ஜோயியஸ் பபடோபுலஸ் (இறுதி)
வரலாற்றுக் காலம் தற்காலம்
 -  இலண்டன் மாநாடு 30 ஆகத்து 1832
 -  யாப்பு வழங்கப்பட்டது 3 செப்டம்பர் 1843
 -  இரண்டாம் குடியரசு 25 மார்ச்சு 1924
 -  முடியாட்சி மீளமைப்பு 3 நவம்பர் 1935
 -  அச்சு நாடுகளின் படையெடுப்பு ஏப்ரல் 1941 ஒக்டோபர் 1944
 -  துணைப்படை நிருவாகம் ஏப்ரல் 21, 1967 சூலை 23, 1974
 -  நீக்கல், 1973 1 சூலை 1973
பரப்பளவு
 -  1920 1,73,779 km² (67,096 sq mi)
 -  1973 1,31,990 km² (50,962 sq mi)
மக்கள்தொகை
 -  1920 மதிப்பீடு. 7,156,000 
 -  1971 மதிப்பீடு. 8,768,372 
நாணயம் கிரேக்க வெள்ளி (₯)
முந்தையது
பின்னையது
முதலாம் கெலேனியக் குடியரசு
இயோனியன் தீவுகளின் ஐக்கிய நாடுகள்
சாமோவா இளவரசர் ஆட்சி
இரண்டாம் கெலேனியக் குடியரசு
இக்காரியா சுதந்திர அரசு
கிரியேட்டன் அரசு
அகேயன் இத்தாலியத் தீவுகள்
கெலேனிய அரசு (1941–44)
இரண்டாம் கெலேனியக் குடியரசு
கெலேனிய அரசு (1941–44)
கிரேக்கப்படை நிருவாகம் (1967–74)

கிரேக்க இராச்சியம் (Kingdom of Greece, கிரேக்கம்: Βασίλειον τῆς Ἑλλάδος, Vasílion tis Elládos) என்பது இலண்டன் மாநாட்டில் உலக வல்லமையால் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, உருசியப் பேரரசு) 1832 இல் உருவாக்கப்பட்டது. இது 1932 கொன்சாந்திநோபிள் ஒப்பந்தம் மூலம் பன்னாட்டளவில் அங்கிகரிக்கப்பட்டதுடன், உதுமானியப் பேரரசிலிருந்து பூரண சுதந்திரம் அடைந்தது.[1] மத்திய 15 ஆம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு உதுமானியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின் முதன் முதலில் பூரண சுதந்திரம் அடைந்த கிரேக்க அரசாகப் பிறந்த நிகழ்வாகும்.

உசாத்துணை[தொகு]

  1. "Kingdoms of Greece – Kingdom of Greece". 31 March 2016 அன்று பார்க்கப்பட்டது.

மேலதிக வாசிப்பு[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
History of modern Greece
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்க_இராச்சியம்&oldid=3517521" இருந்து மீள்விக்கப்பட்டது